Admin Login

நிர்வாக நுழைவு | Temple Administrator

🔑 First-time login credentials:
Username: temple
Password: Korkadu@2025
⚠️ Change immediately after login via 🔑 Change Password
🌏 உலகெங்கும் அணுகக்கூடியதுAccessible Worldwide தொடர்புகொள்Contact நேரடி தரிசனம்Live Darshan

அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில்

Arulmigu Sri Ellaiyamman Temple

கோர்க்காடு, வில்லியனூர், புதுச்சேரி
Korkadu, Villiyenur, Puducherry

அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில்

Arulmigu Sri Ellaiyamman Temple

கோர்க்காடு — புதுச்சேரி

Korkadu — Puducherry

வில்லியனூர், புதுச்சேரி மாநிலம் · உலகெங்கும் உள்ள பக்தர்களுக்கு அருள் வழங்கும் தலம்

Villiyenur, Puducherry State · Bestowing Divine Grace & Elevated Life to Devotees Worldwide

📢 அறிவிப்புNEWS
🌸 கோர்க்காடு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில் — ஏற்றமான வாழ்வு தரும் தலம்Korkadu Sri Ellaiyamman Temple — Bestowing Elevated Life to All Devotees  |  🪷 அமாவாசை இரவு 8 மணிக்கு நாகாரட்சி வழிபாடு — வெகு விமரிசையாக நடைபெறுகிறதுAmavasai Night 8 PM: Grand Nagaratchi Worship  |  🌺 பிரமோட்சவம் — 3-ஆம் வெள்ளி தேர் திருவிழா; 4-ஆம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம்Pramocham Festival — 3rd Friday Chariot; 4th Friday Unjal Utsavam  |  ⭐ ஜென்ம நட்சத்திரம், செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சிறப்பு வழிபாடுSpecial worship on Birth Star, Tuesday, Friday, Pournami & Amavasai days

கோவில் பற்றிAbout The Temple

Arulmigu Sri Ellaiyamman Temple, Korkadu
அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில், கோர்க்காடு
🌸
கோவில் படம் பதிவேற்றவும் Temple Photo (Upload via Admin) நிர்வாக பலகத்தில் பதிவேற்றவும் Use Admin Panel to upload
Temple

அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன்

Arulmigu Sri Ellaiyamman

கோர்க்காடு, வில்லியனூர், புதுச்சேரி — 605 601
Korkadu, Villiyenur, Puducherry — 605 601

களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம், புத்திர தோஷம், ராகு-கேது தோஷங்கள் நீங்கும்; குல தெய்வம் எது என்று தெரியாதவர்கள் வழிபட ஏற்றத் தலமாக விளங்குகிறது — புதுச்சேரி மாநிலம், கோர்க்காடு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயில்.

This sacred Shakti shrine removes Kalatra Dosha, Mangalya Dosha, Puthra Dosha and Rahu-Ketu Doshas. It is especially revered as the ideal place for those who do not know their Kula Deivam (ancestral deity) to seek divine guidance and blessings. — Kumutham Bhakti Special Edition, 26.10.2023

இந்த அம்மனை தரிசிக்க வேண்டும் என பக்தர்கள் நினைத்தாலே போதுமோம் — அவர்களை எப்படியாவது இங்கு வரவழைத்து, அவர்கள் கேட்கும் வரங்களை வாரி வழங்குவாளோம் என்பது இத்தலத்தின் மகிமை.

The very thought of visiting this Goddess is enough — She finds a way to bring devotees here and grants all their wishes with abundance. Such is the divine glory of Korkadu Ellaiyamman, as celebrated in the Kumutham Bhakti magazine.

தலத்தின் சிறப்புTemple's Graceகளத்திர, மாங்கல்ய, புத்திர, ராகு-கேது தோஷங்கள் நீங்கும் தலம்Removes Kalatra, Mangalya, Puthra & Rahu-Ketu Doshas
வரலாற்று மண்டபம்Historic Mandapamகி.பி. 1897 — 16 செல்வங்களை குறிக்கும் 16 கல்வெட்டுகள்1897 CE — 16-pillar Mandapam with stone inscriptions
கோவில் அமைப்புTemple Structureகிழக்கு நோக்கிய கோவில் — சித்தர் செய்த அத்திமர சிலைEast-facing — Idol carved from Athimaram by a Siddhar
குமுதம் பக்திKumutham Bhaktiசிறப்பிதழ் — "ஏற்றமான வாழ்வு தரும் எல்லையம்மன்!" 26.10.2023Special Edition 26.10.2023 — "Ellaiyamman who gives an elevated life!"

வரலாறும் ஐதீகமும்History & Sacred Legend

History & Sacred Legend
வரலாறும் ஐதீகமும்
🌸
வரலாற்று படங்கள் இல்லை. நிர்வாக பலகத்தில் படங்கள் சேர்க்கவும். No historical photos yet. Add via Admin Panel → History Photos.

கோர்க்காடு என்ற பெயர் வரலாறு

Origin of the Name "Korkadu"

ஏற்றமான வாழ்வு தரும் கோர்க்காடு அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோயில்!
"Bestowing an elevated life — the Korkadu Sri Ellaiyamman Temple!" — Kumutham Bhakti, 26.10.2023

ஆதியில் பசுக்கள் (கோ) நிறைந்த வனமாக இப்பகுதி விளங்கியதால் 'கோர்க்காடு' என அழைக்கப்படுவதாகவும்; இந்தக் காட்டில் சித்தர் கோரக்கர் பல்லாண்டுகள் தவமிருந்ததால் 'கோரல்' என்பது மருவி 'கோர்க்காடு' ஆனதாகவும் ஊருக்கு இரண்டுவித பெயர்காரணங்கள் கூறப்படுகின்றன. இன்றும் கோரக்கர் இவ்வூரில் சூட்சுமமாக வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.

The name "Korkadu" comes from two legendary sources: ancient times when the forest was filled with cows (ko = cow, kadu = forest); and from Siddhar Korakkar who meditated here for centuries — "Koral" became "Korkadu." Even today, it is believed that the Siddhar's subtle presence still pervades this sacred village.

அம்மன் தோன்றிய வரலாறு — அதிசய நிகழ்வு

Divine Appearance of the Goddess

அக்காலத்தில் ஊரில் இருந்த காட்டிற்கு பசு மாடுகள் மேய்ச்சலுக்குச் சென்று வருவது வழக்கமாம். வீடு திரும்பும்போது காட்டில் ஓரிடத்தில் பாம்புப்புற்றின் மீது பால் சுரந்து செல்வதை அவை வழக்கமாகக்கொண்டிருந்தனவாம்.

In ancient times, cattle from the village regularly grazed in this forest. Remarkably, the cows would routinely stop at a particular serpent mound and allow their milk to flow into it — an unexplained divine phenomenon witnessed by all villagers.

ஒரு அமாவாசையன்று காட்டிற்கு மேய்ச்சலுக்குச் சென்ற பசுமாடு ஒன்று இரவாகியும் வீடு திரும்பாததால், அந்தப் பசுவைத் தேடி அதன் உரிமையாளரான பெண்மணி இரவு வேளையில் காட்டிற்குள் தன்னந்தனியாகச் சென்றாள். இருளில் பசுமாட்டைத் தேடியலைந்து ஓய்ந்துபோய் ஒரு மரத்தடியில் உறங்கிவிட்டாள்.

On an Amavasai night, a cow belonging to a woman named Penmani did not return from grazing. Penmani ventured alone into the dark forest in search of her beloved cow. Exhausted from searching in the darkness, she fell asleep beneath a tree in the forest.

சிறிது நேரத்தில் அவளது கனவில் தோன்றிய அம்மன், "நான் நாகவடிவில் கற்சிலையாக பாம்புப்புற்றுக்கு முன்பாக மண்ணில் புதைந்திருக்கிறேன். அதன் மீதுதான் உனது பசுமாடு படுத்துறங்குகிறது. நான் பாம்பாகத் தோன்றி உனக்கு வழிகாட்டுவேன் — என்னைப் பின்தொடர்ந்து வா!" என்று கூறினாளாம்.

In her dream, the Goddess appeared and spoke: "I lie buried in the earth before the serpent mound, in the form of a stone Nagaratchi idol. Your cow sleeps upon me. I will appear as a cobra and guide you — follow me and come!" This divine command set in motion the discovery of the sacred idol.

கற்சிலை கண்டுபிடிப்பும் நாகர் பிரதிஷ்டையும்

Discovery of the Stone Idol

சட்டென்று அப்பெண்மணி விழிகளைத் திறந்து பார்த்தபோது, அங்கு ஒளிவெள்ளத்தில் ஒரு பாம்பு ஊர்ந்துசெல்ல, அலைப் பின்தொடர்ந்து சென்றாள். ஓரிடத்தில் இருந்த புற்றுகளில் சென்று அந்தப் பாம்பு மறைய, அதன் முன்பாக அவளது பசு உறங்கிக்கொண்டிருந்ததாம். அலை எழுப்பிவிட, அருகிலிருந்த புற்றின் மீது அவளது பசு தாமாகப் பால் சுரந்ததாம். பின்னர் அப்பெண்மணி தன் பசுவை அழைத்துக்கொண்டு நள்ளிரவில் வீடு வந்து சேர்ந்தாள்.

Suddenly she awoke and saw a cobra glowing in divine light, slithering away. She followed it to a cluster of serpent mounds, where the cobra disappeared — and there lay her cow, peacefully sleeping before the mound. When she woke the cow, it spontaneously let its milk flow onto the nearby mound. She then brought her cow home in the middle of the night.

மறுநாள் காலையில் ஊரில் உள்ளவர்களை அழைத்து விஷயத்தைக் கூற, ஊரோர் ஒன்று திரண்டு அவளுடன் காட்டிற்குச் சென்று, அவள் காட்டிக்காட்டிய இடத்தில் தோண்டிப்பார்த்தபோது நாகவடிவில் கற்சிலை ஒன்று இருந்ததாம். ஊர் மக்கள் அந்த இடத்தில் நாகரைப் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினர். அடுத்து வந்த தலைமுறையினர் நாகருக்கு தனிக்கோயிலைக் கட்டி வழிபட்டனராம்.

The next morning, Penmani gathered the villagers and led them to the spot. When they excavated the earth, they found a stone idol in the form of Nagaratchi (serpent goddess). The villagers performed Naga Pratishtha and began worship at that sacred spot. Succeeding generations built a separate shrine for the Naga deity.

18-ஆம் நூற்றாண்டில் இவ்வூரியோக சென்ற சித்தர் ஒருவர், இவ்வூர் காட்டில் இருந்த அத்திமரத்தை ஊர்மக்கள் உதவியுடன் வெட்டி எடுத்துக்கொண்டு இத்தலத்திற்கு வந்தார். ஒரு மண்டலம் இத்தலத்தில் தங்கியிருந்து அத்திமரத்தில் எல்லையம்மன் சிலையைச் செய்து நாகருக்குப் பின்புறத்தில் பிரதிஷ்டை செய்துவிட்டு கணப்பொழுதில் மறைந்துவிட்டாரோம். சித்தர் வருகைக்குப் பிறகு இவ்வூர் மேலும் செழிக்கத் தொடங்கியதாம்.

In the 18th century, a wandering Siddhar came to this village, cut the ancient Athimaram tree from the forest with the help of the villagers, stayed for one Mandalam (48 days), carved the Ellaiyamman idol from the Athimaram wood, consecrated it behind the Naga shrine — and then vanished in an instant. After the Siddhar's visit, the village prospered abundantly.

🏛️ கோவில் அமைப்பு சிறப்புகள் (குமுதம் பக்தி)Temple Structure Highlights (Kumutham Bhakti)

  • கிழக்கு நோக்கிய கோவில் — இடதுபுறம் வரதசித்தி விநாயகர் சந்தி; ஐந்து கலசங்களுடன் கூடிய ராஜகோபுரம்
  • East-facing temple — Varadasiddhi Vinayagar shrine on left; Rajagopouram with five kalasams
  • முகமண்டபத்தில் இடதுபுறம் விநாயகர்; வலதுபுறம் மயில் மீது அமர்ந்த கோலத்தில் முருகன்
  • Mukha Mandapam: Vinayagar on left; Murugan on peacock on right
  • குருவழிக்கு செல்லும் வாயிலில் பச்சைக்காரி, சிவப்புக்காரி — உள்ளே சிறிய உற்சவ மண்டபம்
  • Entrance guardians: Pachai-Kari & Sivappu-Kari — Inner Utsava Mandapam inside
  • சப்தமாதர்கள் சூட்சும ரூபத்தில் 7 கலசங்களில் வாசம் — அர்த்த மண்டபத்தில் 3 கலசங்களில் பார்வதி, லட்சுமி, தேவி
  • Saptamatar in 7 kalasams; Parvati, Lakshmi & Devi in 3 kalasams in the Ardha Mandapam
  • அர்த்த மண்டபத்தில் சாயம்பு மூர்த்தமான நாகரையும், சித்தர் பிரதிஷ்டை செய்த அத்திமர எல்லையம்மனையும் தரிசிக்கலாம்
  • In Ardha Mandapam: Swayambhu Nagaratchi & Siddhar-consecrated Athimaram Ellaiyamman idol
  • கோபுரத்தின் இடதுபுறம் வரோசிதி விநாயகருக்கு சிறிய விமானத்துடன் கூடிய சந்தி; நவகிரக சன்னதியும் உள்ளது
  • Separate shrine for Varaasidi Vinayagar near gopuram; Navagraha sannidhi also present
  • கி.பி. 1897 — 16 செல்வங்களைக் குறிக்கும் 16 கல்வெட்டுகள் கொண்ட முன் மண்டபம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது
  • 1897 CE — 16-pillar Mandapam (representing 16 riches) with stone inscriptions; Kumbabhishekam performed

விழாக்கள் மற்றும் வழிபாடுFestivals & Worship

Festivals & Worship
விழாக்கள் மற்றும் வழிபாடு
🎪

ஆடி மாதம் — வருடாந்திர விழாAadi Month — Annual Festival

ஆடி மாதம் சிறப்பு விழா
Aadi Month Grand Festival

ஆடி முதல் வெள்ளியன்று பிரதமோச்சவம் துவங்கி, 2-ஆம் வெள்ளி சிறப்பு ஊர்வலம், 3-ஆம் வெள்ளி தேரோட்டம், 4-ஆம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் நடைபெறும். ஆடி 3-ஆம் மற்றும் தை 3-ஆம் வெள்ளிகிழமைகளில் தங்கக் கவசம் சாற்றப்படும்.

Aadi month: 1st Friday — Pradamocham; 2nd Friday — Special procession; 3rd Friday — Chariot (Therottam); 4th Friday — Swing festival (Unjal Utsavam). Golden kavacham (armour) adorned on Aadi 3rd & Thai 3rd Fridays.

ஆண்டு விழாAnnual

அமாவாசை — சுயம்பு நாகர் பால் அபிஷேகம்Amavasai — Swayambhu Naga Abhishekam

அமாவாசை நாகாரட்சி வழிபாடு
Amavasai Nagaratchi Puja

ஒவ்வொரு அமாவாசையும் இரவு 8 மணிக்கு சுயம்பு நாகருக்கு வெகுவிரைவாக பால் அபிஷேகம் நடக்கிறது. இது இத்தலத்தின் மிகவும் விமரிசையான சிறப்பு வழிபாடு.

Every Amavasai (New Moon) night at 8 PM: Rapid milk Abhishekam for the Swayambhu Nagaratchi. This is the most celebrated special worship of this temple, attended by large numbers of devotees monthly.

மாதாந்திரம்Monthly

வெள்ளிகிழமை — ராகு காலம் வழிபாடுFriday — Rahu Kalam Special Puja

வெள்ளி நாகர் வழிபாடு
Velli Nagam Worship

வெள்ளிகிழமைகளில் ராகு காலத்திலும் தனிச்சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. வெள்ளியிலான சிறிய நாகர் விக்கிரகத்தை வீட்டில் 3, 9 அல்லது 18 நாட்கள் பூஜித்து, பின்னர் இக்கோவிலில் பரிகார பூஜைக்காக அளிக்க வேண்டும்.

Every Friday: Special puja during Rahu Kalam. Purchase a silver Naga idol, worship it at home for 3, 9 or 18 days, then offer it at this temple for Parikara puja — removes Rahu-Ketu, Kalatra, Mangalya doshas and blesses with marriage & children.

வாராந்திரம்Weekly

27 நட்சத்திர வலம் — ஜென்ம நட்சத்திர வழிபாடு27 Pradakshina — Birth Star Worship

27 அகல் தீப வழிபாடு
27 Lamp Circumambulation

ஜென்ம நட்சத்திரம், செவ்வாய், வெள்ளி, ஞாயிறு, பவுர்ணமி அல்லது அமாவாசை தினத்தில் காலை அல்லது மாலை — 27 நட்சத்திரத்தைக் குறிக்கும் 27 அகல் தீபம் ஏற்றி, 27 முறை வலம் வந்து, வீட்டில் பூஜித்த வெள்ளி நாகரை அர்ச்சகரிடம் கொடுத்து கோத்திரம், நட்சத்திரம், ராசி, பெயர் அர்ச்சனை செய்ய வேண்டும்.

On birth star day, Tuesday, Friday, Sunday, Pournami or Amavasai: Light 27 lamps (for the 27 nakshatras), circumambulate 27 times, offer home-worshipped Velli Naga to the priest with your gothra, nakshatra, rasi and name for archana. Removes all planetary doshas; blesses with marriage and progeny.

தனிப்பட்டPersonal

குல தெய்வ பரிகார வழிபாடுKula Deivam Parikara Puja

குல தெய்வம் தேடுவோருக்கு
For Ancestral Deity Seekers

குல தெய்வம் எது என்று தெரியாதவர்கள் குடும்பத்துடன் சென்று அம்மன் சந்தியில் வழிபாட்டை ஏற்றுக்கொள்வது வழக்கமாம். பரிகாரம் செய்ய விரும்பும் பக்தர்கள் வெள்ளி நாகரை வாங்கி மூன்று தினங்கள் விரதமிருந்து தினமும் பால் அபிஷேகம் செய்து இக்கோவிலுக்கு அளிக்க வேண்டும்.

Families who don't know their ancestral deity (Kula Deivam) come here with the whole family to receive the Kula Deivam puja. For parikara: buy a silver Naga, fast 3 days, do daily milk abhishekam at home, then offer it at this temple. Removes all ancestral dosha.

பரிகாரம்Parikara

ஆண்டு விழாக்கள் அட்டவணைAnnual Festival Calendar

சிறப்பு திருவிழாக்கள்
Special Festivals

விநாயகர் சதுர்த்தி, சரஸ்வதி பூஜை, கார்த்திகை தீபத் திருவிழா, தைப்பூச மாத பூஜை, மகர சங்கராந்தி, மாட்டுப்பொங்கல், பங்குனி உத்திரவிழா, மாசி மகம் தீர்த்தவாரி அலங்காரம். தமிழ் & ஆங்கிலப் புத்தாண்டு அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

Vinayagar Chaturthi, Saraswati Puja, Karthigai Deepam, Thai Poosa Puja, Makar Sankranti, Maatu Pongal, Panguni Uthiram, Maasi Magam Tirthavari, Tamil & English New Year — all celebrated with grand special pujas and processions.

பருவகாலSeasonal

இ-ஹுண்டி & நன்கொடைe-Hundi & Donation

UPI வழி தானம் செய்யுங்கள் — e-Hundi & Donation
Donate via UPI — இ-ஹுண்டி & நன்கொடை
🪷

🏛️ அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில்Arulmigu Sri Ellai Amman Temple

1
QR ஸ்கேன்
Scan QR
2
UPI செலுத்து
Pay via UPI
3
UTR பதிவிடு
Enter UTR Ref
4
உறுதிப்படுத்தல்
Confirmed!

QR Code ஸ்கேன் செய்து நன்கொடை அளிக்கவும்

Scan & Pay — any UPI app accepts this QR

🏛️ அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில்Arulmigu Sri Ellai Amman Temple

QR Code ஸ்கேன் செய்து நன்கொடை அளிக்கவும்

Scan & Pay to donate — any UPI app

SBI UPI QR Code — Arulmigu Sri Ellai Amman
🏦 UPI: arulmigusriellaimman@sbi

SBI வழி செலுத்தவும் | MS. ARULMIGU SRI ELLAI AMMANPay via SBI | MS. ARULMIGU SRI ELLAI AMMAN

📱 மேலே உள்ள பொத்தான்களை கிளிக் செய்தால் நேரடியாக UPI App திறக்கும்📱 Tap buttons above to open your UPI app directly

🔒 கட்டண உறுதிப்படுத்தல்Payment Reference Entry

உங்கள் UPI App-ல் காட்டப்படும் UTR / Transaction Reference Number ஐ உள்ளிடவும். (உதாரணம்: 407812345678) Enter the UTR / Transaction ID shown in your UPI app after payment. (e.g.: 407812345678)

💡 UTR number எங்கே கிடைக்கும்: GPay → History → Transaction Details | PhonePe → History → Transaction ID | Paytm → History → Reference No. 💡 Find UTR: GPay → History → Transaction Details | PhonePe → History → Transaction ID | Paytm → History → Reference No.

🌸 உங்கள் நன்கொடை விவரங்கள்Your Donation Details

₹101 ₹251 ₹501 ₹1001 ₹2100

நன்கொடையாளர்கள்Our Blessed Donors

Donors List — நன்கொடையாளர் பட்டியல்
நன்கொடையாளர் பட்டியல் — Donors List
🙏
# தேதி & நேரம்Date & Time பெயர்Name ஊர்Place கைபேசிMobile நோக்கம்Purpose தொகைAmount நிலைStatus
இன்னும் நன்கொடையாளர்கள் இல்லை. முதல் நன்கொடையாளராக இருங்கள்! No donors yet. Be the first blessed donor!

அற்புத அனுபவங்கள்Divine Miracles & Experiences

Devotees' Miracle Experiences — பக்தர்களின் அற்புத அனுபவங்கள்
பக்தர்களின் அற்புத அனுபவங்கள் — Share Your Miracle

உங்கள் அற்புத அனுபவத்தை பகிருங்கள்Share Your Miracle Experience

புகைப்படங்களை தேர்வு செய்யவும்Select photos to share

இன்னும் அற்புத அனுபவங்கள் இல்லை. முதலில் உங்கள் அனுபவத்தை பகிருங்கள்! No miracle experiences shared yet. Be the first to share!
⚙️

Database Setup — Global Access

Supabase credentials are already embedded in this website.
Use this form only if you want to connect a different Supabase project.
Otherwise close this dialog — the DB should connect automatically.

New project? Get credentials at: supabase.com → Project Settings → API


🔐 Set Admin Login Credentials

⚠️ Credentials are stored as SHA-256 hashes — never in plain text. Not visible in source code.

Connection info stored in this browser only. Never in the HTML file.

🙏

நன்றி!

உங்கள் நன்கொடை பதிவு செய்யப்பட்டது.

தரிசன நேரம்Temple Timings

Temple Timings — Darshan Schedule
தரிசன நேரம் — Darshan Schedule
🕐
🌅 சாதாரண நாட்கள்Regular Days
காலை திறப்புMorning Open7:00 AM
மதிய மூடல்Noon Close12:00 PM
மாலை திறப்புEvening Open5:00 PM
இரவு மூடல்Night Close8:00 PM
🌙 அமாவாசை / விசேஷ நாட்கள்Amavasai / Special Days
காலை திறப்புMorning Open7:00 AM
தொடர்ந்து திறந்திருக்கும்Continuousஇடைவிடாமல்Open
சுயம்பு நாகர் பால் அபிஷேகம்Swayambhu Naga Abhishekam8:00 PM
விசேஷ நாட்கள் — நீட்டிக்கப்படும்Extended on Special Days
வெள்ளிகிழமை சிறப்புFriday Special Timings
காலை திறப்புMorning Open7:00 AM
ராகு காலம் — சிறப்பு பூஜைRahu Kalam — Special Pujaராகு காலம்Rahu Kalam
மாலை திறப்புEvening Open5:00 PM
இரவு மூடல்Night Close8:00 PM
🏆 தங்கக் கவச சிறப்பு தினங்கள்Golden Kavacham Days
ஆடி 3-ஆம் வெள்ளிAadi 3rd Fridayதங்கக் கவசம்Gold Kavacham
தை 3-ஆம் வெள்ளிThai 3rd Fridayதங்கக் கவசம்Gold Kavacham
பவுர்ணமிFull Moonசிறப்பு பூஜைSpecial Puja
தமிழ் / ஆங்கில புத்தாண்டுTamil & English New Yearசிறப்பு வழிபாடுSpecial

📍 வில்லியனூரில் இருந்து 4 கி.மீ. தொலைவில் கோர்க்காடு எல்லையம்மன் கோயில் 📍 Korkadu Ellaiyamman Temple — 4 km from Villiyenur, Puducherry 605 601

அமாவாசை மற்றும் விசேஷ தினங்களில் கூடுதல் நேரம் கோவில் திறந்திருக்கும் On Amavasai & special festival days, temple remains open for extended hours

வழி அறிவுறுத்தல்How to Reach

எங்கே இருக்கு? — How to Reach
எங்கே இருக்கு? — வழி அறிவுறுத்தல்
📍

எங்கே இருக்கு?

Temple Location

கோவில் முகவரிTemple Address அருள்மிகு ஸ்ரீ எல்லையம்மன் கோவில், கோர்க்காடு கிராமம், வில்லியனூர் வட்டம், புதுச்சேரி — 605 601, இந்தியா Arulmigu Sri Ellaiyamman Temple, Korkadu Village, Villiyenur Taluk, Puducherry — 605 601, India
சாலை வழியாகBy Road வில்லியனூர் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. கோர்க்காடு சாலையில். புதுச்சேரி நகரிலிருந்து வில்லியனூர் வழியாக 14 கி.மீ. 4 km from Villiyenur Bus Stand on Korkadu Road. 14 km from Puducherry city via Villiyenur highway.
ரயில் வழியாகBy Train அருகில் உள்ள நிலையம்: புதுச்சேரி ரயில் நிலையம் (12 கி.மீ.). சென்னையிலிருந்து புதுச்சேரி ரயிலில் வந்து வில்லியனூருக்கு உள்ளூர் போக்குவரத்தில் செல்லலாம். Nearest: Puducherry Railway Station (12 km). From Chennai: Take train to Puducherry, then local transport to Villiyenur Korkadu.
விமான வழியாகBy Air அருகில் உள்ள விமான நிலையம்: சென்னை சர்வதேச விமான நிலையம் (160 கி.மீ.). பின்னர் பேருந்து அல்லது வாடகை கார். Nearest airport: Chennai International (160 km). Then bus or cab to Puducherry, then to Korkadu.
மின்னஞ்சல்Email Us admin@korkaduellaiamman.com
இணையதளம்Website www.korkaduellaiamman.com

📍 முக்கிய அடையாளம்Landmark Info

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் வட்டத்தில் கோர்க்காடு கிராமம். வில்லியனூரிலிருந்து 4 கி.மீ. கோர்க்காடு சாலையில் கோபுரம் தெரியும். Puducherry State, Villiyenur Taluk, Korkadu Village. 4 km from Villiyenur on Korkadu road. Look for the temple Gopuram visible from the main road.

Google Maps-ல் திறOpen in Google Maps
DB இணைக்கவில்லைDB Not Connected

🛕 நிர்வாக பலகம்Admin Panel

📷 கோவில் படம்About Photo
📜 வரலாறு படங்கள்History Photos
🖼️ படத்தொகுப்புGallery
🌄 முகப்பு படம்Hero Banner
🔴 நேரலைLive Stream
📱 சமூக வலைSocial
📢 அறிவிப்புAnnounce

கோவில் பற்றி — படம்About — Temple Photo

கோவிலின் படம் பதிவேற்றவும்
"கோவில் பற்றி" பகுதியில் காட்டப்படும்

Upload temple photo
Shown in "About the Temple" section

வரலாற்று படங்கள் சேர்க்கவும்Add History Photos

வரலாற்று படம் பதிவேற்றவும்

Upload history/legend photo

சேர்க்கப்பட்ட படங்கள்Uploaded Photos

படத்தொகுப்பு சேர்க்கவும்Add Gallery Photos

படங்கள் பதிவேற்றவும் (ஒன்றுக்கும் மேல் தேர்வு செய்யலாம்)

Upload photos (multiple selection allowed)

சேர்க்கப்பட்ட படங்கள்Gallery Photos

முகப்புப் பக்க படம் (ஒரே ஒரு நிலையான படம்)Hero Banner — Single Static Photo

இந்த படம் DB-யில் சேமிக்கப்படும் — Page refresh-ல் திரும்பவும் காட்டப்படும்Photo saved to DB — restored on every page refresh worldwide

முகப்பு பக்கத்தில் காட்டப்படும் படம்
ஸ்லைட்ஷோ இல்லை — ஒரே ஒரு படம் மட்டும்

Upload hero banner image
Saved to Supabase — visible to all devotees globally

நேரலை YouTube URLYouTube Live Stream URL

YouTube / Facebook சேனல் URLChannel URLs

சமூக வலைதள இணைப்புகள்Social Media Links

சேமித்த பிறகு, பக்தர்கள் கிளிக் செய்தால் நேரடியாக உங்கள் Page-க்கு செல்வார்கள்After saving, clicking the social icons navigates directly to your page

💡 சேமித்த உடனே கோவில் website-ல் உள்ள social media icons அந்த page-க்கு navigate செய்யும்💡 After saving, all social media icons on the website navigate to your linked pages instantly

அறிவிப்பு சேர்க்கவும்Add Announcement

நன்கொடையாளர் பட்டியல்Donor Records

நன்கொடையாளர்கள் இல்லைNo donors yet

அற்புத அனுபவங்கள்Miracle Submissions

அனுபவங்கள் இல்லைNo submissions yet
🔑

Change Admin Credentials

New credentials are saved as SHA-256 hashes — never stored as plain text